ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கோட்டைபட்டி ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவில் பங்குனித் திருவிழாவில் யானைக்கருப்பு சாமி ஊர்வலம் நடனத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு சென்றாய பெருமாளின் காவல் தெய்வமாக விளங்கும் யானை கருப்புச்சாமிக்கு கோவில் அடிவாரத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், யானை கருப்புச்சாமியை புஷ்ப பல்லக்கில் வைத்து பக்தர்கள் பாடல்களுக்கு ஏற்ப நடனமாடினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...