ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி இரவு முழுவதும் நான்கு காலபூஜை நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வந்திருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...