ஆன்மீகம்
திருப்பரங்குன்றம் மகா தீப தேரோட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெகுவிமரிசையாக நடைப...
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் அருகே காடம்பாடியில் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான, பெரிய தேர்பவனியில் திரளான மக்கள் பங்கேற்று, புனித செபஸ்தியாரை வழிபட்டனர். இதில் பங்கு தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும், கூட்டுப்பாடல் பிரார்த்தனையும் நடைபெற்றன.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வெகுவிமரிசையாக நடைப...
குட் பேட் அக்லி படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த ...