சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  விழாவின் ஒருபகுதியாக, மர அன்னபட்சி வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

varient
Night
Day