ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் உள்ள ஸ்ரீ வெள்ளையம்மாள், ஸ்ரீ கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களின் மீது ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...