காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று குங்கும நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்களுடன் பல்வேறு மலர் மாலைகள் சூடி காஞ்சி காமாட்சியம்பாள் லட்சுமி சரஸ்வதியுடன் நாக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Night
Day