ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
காரைக்காலை அடுத்த திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தியாகராஜர் புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அலங்கார வாகனத்தில் ஜடாயுபுரீஸ்வரர், அம்பாள் வீதியுலா வந்தனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக தியாகராஜர் புறப்பாடு உன்மத்த நடனம் விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...