ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கொத்தப்பட்டியில் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருகல்யாண வைபவம் நடைபெற்றது. சிவன் - பார்வதி உருவத்தை இரண்டு மரங்களிலும் பொருத்தி திருமாங்கல்யம் வேப்பமரத்து வேப்பிலைகாரி அம்மனுக்கு அணிவிக்கபட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முறைப்படி திருமண சீர்வரிசைகள் கைலாய வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...