ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருவண்ணாமலை மாவட்டம் வழுர் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருப்பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க பொன்னியம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
அரை மணி நேரத்திற்கு மேலாக அரங்கம் மூடப்பட்டதால் மனுக்கள் வழங்க முடியாமல்...