ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திண்டுக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கலசங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் அன்புமணியை எண்ணி கண்ணீர் சிந்திய ராமதாஸ்?...