ஆன்மீகம்
திருச்செந்தூர் கோவில் - குடமுழுக்கு நாளில் புனித நீர் தெளிப்பதற்கான ட்ரோன் சோதனை ஓட்டம்...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
புதுக்கோட்டை அருகே அரங்கிணாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகாலத்து பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மங்கள இசை முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து புனித நீர் விமானத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...