ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி கோயிலில் வெண்னைத் தாழி உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. கையில் வெண்ணைய் குடத்தை ஏந்தி தவழும் கண்ணனாக வந்த ஸ்ரீஇராஜகோபாலனின் முன், பின் அலங்காரங்களை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். சுவாமி மீது வெண்ணையை அடித்து கோபாலா, கோபாலா என பக்தி முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...