ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவாரூர் மாவட்டம் ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 257 ஜெந்தி விழாவை முன்னிட்டு இசை கலைஞர்கள் பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர். பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீசத்குரு தியாகராஜரின் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு அவர் பிறந்த இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் அமர்ந்து ஸ்ரீசத்குரு தியாகராஜர் இயற்றிய பிரசித்திபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...