ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் ஆலய பங்குனி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்ட நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காட்சி அளித்தார். பக்தர்கள், ஓம் சிவாய நமசிவாய என முழக்கமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்து ஏகாம்பரநாதரை வழிபட்டனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...