ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆருத்ரா கபாலீஸ்வரர் ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீதேவி பூமாதேவி, சமேத ரகுபதி நாராயண பெருமாள் என நான்கு தேர்கள் முன்னால் செல்ல பெரிய தேரில் சோமாஸ்கந்தர் எழுந்தருளி வலம் வந்தார். இதில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...