ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூ மணவெளியில் அங்காளம்மன் ஆலய 38ஆம் ஆண்டு மயான சூறை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பச்சைக்காளி, பவளக்காளி, பேச்சியம்மன் உள்ளிட்ட காளி வேடம் அணிந்து மயான சூறை உற்சவம் நடைபெற்றது. மேலும் அம்பாள் வீதி உலாவில் ஏராளமான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...