திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, வேலூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாட்டிய பள்ளி மாணவர்கள் பங்கேற்று நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். 

Night
Day