ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் காமாட்சியம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முதலில் காமாட்சியம்மனுக்கு விசேஷ அபிஷேகமும் தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்தவுடன் அனைவரும் திருவிளக்குடன் கோவிலை சுற்றி வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...