ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் பங்குனி பெருந் திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரடித் தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரி ரோடு, பிள்ளையார்கோயில் தெரு வழியாக பெரியதெருவில் தேர் நிறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் இன்று மீண்டும் புறப்பட்டு பெரியதெரு, மணிக்கூண்டு, தலையாரி தெரு வழியாக நிலையை வந்தடையும்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...