சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேவார செப்பேடுகள் கிடைத்த முதலாம் ஆண்டு தினத்தையொட்டி சிறப்பு பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் கோவிலில் தேவார செப்பேடுகள் கிடைத்த முதலாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு, கோயில் நந்தவனம் பகுதியில் செப்பேடுகள் கிடைத்த இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் கட்டளை ஸ்ரீமத் சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் தேவார பாடசாலை மாணவர்கள் தேவாரப் பதிகங்கள் ஓத, மகா தீபாராதனை காண்பிக்‍கப்பட்டது. 

Night
Day