ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் உச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 60 அடி நீள குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த குண்டம் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...