ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
காரைக்காலில் புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப் தர்காவின் 201ம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இன்று காலை தர்காவை வந்தடைந்தது. சந்தனக்கூடு ஊர்வலத்தில் கண்ணாடி பல்லக்கு, சாம்பிராணி சட்டி பல்லக்கு மற்றும் பல அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...