தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
செங்கல்பட்டு அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலத்த தீக்காயமடைந்த 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட மணியக்கார தெருவில் உள்ள சதாம் என்பவரது வீட்டில், நேற்றிரவு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சதாமின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் பலத்த தீக்காயமடைந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், 8 வயதான ராஜியா பத்வின் மற்றும் ஒரு வயது குழந்தை அல்தாப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...