தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் கடித்து 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வட்டாரம், கழுகரை, போத்தநாயக்கனூர், சால்ரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவிலான வெறி நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துரத்தி துரத்தி கடித்து வருகின்றன. இந்நிலையில், தெருநாய்கள் கடித்து காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...