ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தெப்பத்தில் பொன்னப்பர் மற்றும் பூமிதேவி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...