ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீ சின்ன காளியம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. நல்ல மழை பெய்து கோடை வெயிலின் தாக்கம் குறைந்திட வேண்டி 200க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜையில் பங்கேற்றனர். காளியம்மனுக்கு தீப அலங்காரம் செய்யப்பட்டு பஜனை பாடல்கள் பாடப்பட்டன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...