ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பிரசித்திப்பெற்ற சப்ளம்மா கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் இறுதிநாளில் கெலவரப்பள்ளி சுற்றியுள்ள 50 கிராமங்களில் இருந்து உள்ளூர் தேவதைகள் ஒரே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 80 பல்லக்குகளில் சுவாமிகள் எழுந்தருளச் செய்யப்பட்டன. வானவேடிக்கைகளுடன் நிகழ்ச்சிகளுடன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் கிராம தேவதைகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...