ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி, அரியலூர் அருள்மிகு ஆலந்துரையார் திருக்கோவிலில் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. வராஹி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...