ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
அரியலூரில் குறிஞ்சான் ஏரிக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனையும் நடைபெற்றது. சுவாமிக்கு சீர்வரிசை தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...