ஷேர்ன் வார்ன் சாதனைனை சமன் செய்த சஞ்சு சாம்சன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றிகளை பெற்று தந்த ஷேன் வார்ன் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். மேலும் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அறையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகள் பெற்று தந்த ஷேர்ன் வார்ன் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்தார். மேலும் மீதமுள்ள போட்டியில் ராஜஸ்தான் அணியை வெற்றிபெற செய்து ஷேர்ன் வார்ன் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

varient
Night
Day