ஐ.பி.எல் போட்டிகளுக்கு குட்பை சொல்கிறாரா தினேஷ் கார்த்திக்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளிலும், 94 ஒரு நாள் போட்டிகளிலும், 56 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 39 வயதாகும் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் கடந்த 17 ஆண்டுகளாக பல்வேறு அணிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்ததையடுத்து தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Night
Day