விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
2-வது மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றிபெற்றது. கடந்தாண்டு இறுதிப்போட்டியில் விளையாடிய டெல்லி மற்றும் மும்பை அணிகள் நடப்பாண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச, முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்தது -ஒர?...