விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 302 ரன்கள் சேர்த்தது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய, நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப், இங்கிலாந்தின் முதல் 3 பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் கோரதாண்டவம் ஆடிய காட்டாற்று வெள்ளத...