விளையாட்டு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டா முடக்கம்...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சதமடித்தன் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 226 பந்துகளில் 106ரன்கள் குவித்த ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக அவர் 10 சதங்களை விளாசியுள்ளார். இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீபன் ஸ்மித் 9 சதங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...