விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்சென்னை அடுத்த மீஞ்சூர் அத்திப்பட்டு பக...
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பின்ஸ் டிராபி தொடரில் இந்திய பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர், பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பயன்ஸ் டிராபி தொடரில் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்காமல் இந்தியா அணி பங்கேற்காது என தெரிவித்தார். மேலும் பாகிஸ்தான் - இந்திய அணி வீரர்கள் எதிர்பார்க்கும் இரு அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் 50 ஓவர் தொடர்கள் நடைபெறுவது வாய்ப்பு மிகக்குறைவு என கூறினார்.
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்சென்னை அடுத்த மீஞ்சூர் அத்திப்பட்டு பக...
சென்னை திருவொற்றியூரில் மழை நீர் வடிக்கால் பணியின் போது மின்சாரம் பாய்ந்...