விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப் சுற்று நடைபெற்றது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில் இந்தியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரட்டையர் பிரிவில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 6க்கு 2, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல் மாற்று ஒற்றையர் பிரிவிலும் 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. முடிவில் இந்திய அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முன் நடைபெற்ற 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...