விளையாட்டு
அனிருத்துடன் பிக்கில் பால் விளையாடிய தோனி
இந்திய கிரக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இசையமைப்பாளர் அனிரு?...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 2வது நாளான இன்று முதல் இன்னிங்சில் 511 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரரான ரச்சின் ரவீந்திரா, 240 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவர் தனது 4வது போட்டியிலேயே இரட்டை சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இசையமைப்பாளர் அனிரு?...
மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், தூத்துக்குடி மாநகராட்?...