அனிருத்துடன் பிக்கில் பால் விளையாடிய தோனி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கிரக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இசையமைப்பாளர் அனிருத் பிக்கில் பால் விளையாடிய வீடியோ இணையத்தில் வைராலாகி வருகிறது. 

சென்னையில் பேடல் விளையாட்டுக்கான முதல் மையத்தை தோனி, சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனையடுத்து பாலவாக்கத்தில் புதிதாக அமைந்துள்ள 7Padel என்னும் உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்த மூவரும் பிக்கில் பால் விளையாடி அசத்தினர்.  இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Night
Day