விளையாட்டு
அனிருத்துடன் பிக்கில் பால் விளையாடிய தோனி
இந்திய கிரக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இசையமைப்பாளர் அனிரு?...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. மவுண்ட் மாங்கனுவில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்தது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 30 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் நிதானமாக விளையாடிய சுபைர் ஹம்சா, 22 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்க அணி, 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் பெடிங்காம் 29 ரன்களுடனும், பீட்டர்சன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய கிரக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் இசையமைப்பாளர் அனிரு?...
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு, நடிகர்கள் ...