விளையாட்டு
கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி
2026ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெ?...
டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் இந்தியாவுக்கு தாலிபன் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி முதன் முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதற்காக தாலிபன் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுஹைல் ஷஹீன் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் திறனை வளர்ப்பதில் இந்தியா தொடர்ந்து உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையின் போது ஆப்கான்ஸ்தான் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2026ம் ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடருக்கு போர்ச்சுகல் அணி தகுதி பெ?...
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்காக விளைநிலைங்கள் பறிப்பதை திமுக ?...