விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
ஜம்மு காஷ்மீரில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கில் இளைஞர்கள் பனிக்கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளை பனிச்சூழ்ந்து வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இதனிடையே, பந்திபூரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் பனிப்படந்த இடத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். அந்த, காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
இளைஞர் வெட்டிக் கொலை - மக்கள் சாலை மறியல்காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் ?...