சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான ஏலம் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதுவரை சிஎஸ்கே அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இதையடுத்து சிஎஸ்கே அணிக்கான புதிய ஜெர்சியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

Night
Day