விளையாட்டு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டா முடக்கம்...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல்முறையாக களமிறங்கும் இந்திய அணி வீரர் சர்ப்ராஸ் கானின் அறிமுக காட்சியைப் பார்த்து அவரது பெற்றோர் உணர்ச்சிவசப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், இந்திய அணியில், மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக அவரிடம், இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார். இந்த நிகழ்வை பார்த்து ரசித்த அவரது தந்தை மற்றும் தாய் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதேபோல் மற்றொரு வீரரான துருவ் ஜூரேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...