கேலோ இந்தியா விளையாட்டு : தமிழ்நாடு 97 பதக்கங்களை பெற்று 2-ம் இடம் பிடித்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு  97 பதக்கங்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது .

சென்னை,கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் கடந்த 13 நாட்களாக கேலோ இந்தியா போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மகாராஷ்ரா மாநிலம்  முதல் இடத்தை பிடித்தது.  38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களை பெற்று தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்தது. அதேபோல்  ஹரியானா 3ம் இடைத்தை பிடித்தது.

varient
Night
Day