விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
பெங்களூர் அணியை தான் கனவிலும் வீழ்த்த நினைப்பதாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு நடைபெற்ற பெங்களூர் - கொல்கத்தா இடையேயான போட்டிக்கு முன்பு பேசிய அவர், பெங்களூர் அணியை கனவிலும் தோற்கடிக்க வேண்டும் என்பதே தன் விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூர் அணி, பலமுறை கோப்பையை வென்றது போல் செயல்படுவதாக விமர்சித்துள்ளார். தான் மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்தால், பெங்களூர் அணியை வீழ்த்தவே தான் விரும்புவதாக கூறினார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...