விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சுட்டுக்கொலை... தந்தை வெறிச்செயல்...
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய சென்னை அணி தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 9 ரன்னில் வெளியேறிய நிலையில், கெய்க்வாட் மற்றும் மிட்செல் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் கெய்க்வாட் 98 ரன்னிலும், மிட்செல் 52 ரன்னிலும் அவுட்டாயினர். 20 ஓவரில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 212 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆயினர். இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென்னை அணி, 10 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே சுட்டுக?...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...