விளையாட்டு
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி : இறுதிப் போட்டியில் சீனாவிடம் தோற்றது இந்திய அணி...
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் சீனாவிடம் தோற்ற இந்திய அணி வ?...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று மாலை 7.30 மணி அளவில் இப்போட்டி தொடங்க உள்ளது. கொல்கத்தா அணி ஒரு போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற பெங்களூரு அணி தீவிரம் காட்டும். அதே போல் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற கொல்கத்தா அணியும் முழு முனைப்புடன் செயல்படும் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் சீனாவிடம் தோற்ற இந்திய அணி வ?...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...