விளையாட்டு
IPL Mini Auction - ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீன் ஏலம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 9 வது போட்டியில் டெல்லி அணியை ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது. இதனால் அந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கான ம?...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...