இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மாலை துவங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தென்னாப்ரிக்கா சென்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, தென்னாப்ரிக்கா எதிரான தொடரை கைப்பற்ற தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேசமயம் கடைசி போட்டியில் ஐயர்லாந்து அணியிடம் தோல்வியடைந்த தென்னாப்ரிக்க அணி, இந்திய அணியை வீழ்த்தும் முனைப்புடன் உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தென்னாப்ரிக்காவின் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

varient
Night
Day