விளையாட்டு
வெள்ளிப் பதக்கம் வென்ற கொனேரு ஹம்பிக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து...
மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கன?...
அகில இந்திய அளவிலான பீச் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 20 தங்க பதக்கங்களை குவித்தனர். மகாராஷ்டிராவில் உள்ள அலிபாக் கடற்கரையில் 5வது அகில இந்திய அளவிலான பீச் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிஷா, குஜராத் உள்ளிட்ட 11 மாநில அணிகள் கலந்து கொண்டன. 3 பிரிவில் நடைபெற்ற போட்டியில் மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக அணி தட்டி சென்றது. போட்டி முடிந்து தமிழகம் திரும்பிய வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கன?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...